நயன்தாரா மற்றும் நஸ்ரியா ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது!




நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் மற்றும் ஸ்ரேயா பகத் பாஸில் இரண்டு ஜோடிகளும் தற்போது ஒன்றாக சந்தித்து புகைப்படங்களை எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். 




நடிகை நயன்தாரா தனது எக்ஸ் ஸ்தலத்தில் பைனலில் என்று தாங்கள் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து சமூக தலைவாசிகள் தனது கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர். 




அது மட்டுமில்லாமல் பகத் பாஸில் வைத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏதாவது படம் எடுக்கிறாரா என்று இணையத்தில் பேசுபொருளாக உள்ளது. அப்படி ஒரு வேலை இவர்கள் கூட்டணி அமைந்தால் எப்படிப்பட்ட கதை அமையப்படும் என்பதை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


MORE NEWS>>

கருத்துகள்