தளபதி #actorvijay அவர்களின் சொல்லுக்கிணங்க,
#தினத்தந்தி பத்திரிக்கை நாளிதழின் நிறுவனர் சி.பா.#ஆதித்தனார் அவர்களின் 119-வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு.!
• தளபதி விஜய் மக்கள் இயக்கம் #TVMIoffl சார்பாக,
#சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு, வடசென்னை தெற்கு, சென்னை கிழக்கு, சென்னை புறநகர், வடசென்னை கிழக்கு, வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், வட்டம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில இந்திய பொதுச் செயலாளர் #BussyAnand அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு, வடசென்னை தெற்கு, சென்னை கிழக்கு, சென்னை புறநகர், வடசென்னை கிழக்கு, வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், வட்டம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக