TTF Vasan- இன் ஓட்டுனர் உரிமம் ரத்து? தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம்!

டிடிஎஃப் வாசனும் அவரது நண்பர்களும் இணைந்து சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் சாகசம் செய்ய என்ற போது எதிர்பாராத விதமாக தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. 

இதனால் பல லட்சம் மதிப்புள்ள இரு சக்கர வாகனமும் சுக்கு சுக்காக நொறுங்கியது மற்றும் டி டி எப் பாசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதுடன் அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டனர். 
பிறகு அங்கிருந்து தனது நண்பர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.  டிடிஎஃப் வாசல் விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில இனையவாசிகள் அவரை கைது செய்யக்கோரி தனது கருத்துக்களை தெரிவித்து வந்திருந்தனர்.

இதனிடையே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் தற்பொழுது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு போக்குவரத்து ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Hot News:




கருத்துகள்